திருமதி நாகேஸ்வரி இராசரத்தினம்
பிறப்பு 22 APR 1936 / இறப்பு 07 MAR 2026
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி இராசரத்தினம் அவர்கள் 07-03-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தவனம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
வரேந்திரன், பவானி, சிவேந்திரன், நிலானி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தருமலிங்கம், கெளசலாதேவி, மார்க்கண்டு, சிவராஜா, அன்னராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பூமலர், குணவதி, அருளாநந்த வடிவேல் ஆகியோரின் மைத்துனியும்,
சிவதாசன், உதயசங்கர், சுமதி, சுதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வதனி, கயேந்திரன், அபிராமி ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
திவாகரன், தர்சினி, துவாகரன், பகீரதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வினிதா, அருண்குமார், நிலக்ஷன், டேனா, பாகேசன், தினேசன், ஹரிஷன், லக்ஷனா, வருணன், கிருஷ்ணி, ரேயான்சிகா, வினோஜன், பானுஜன், வைஷ்ணன், கவினா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 14 Mar 2026 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Sunday, 15 Mar 2026 7:30 AM - 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Sunday, 15 Mar 2026 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Sunday, 15 Mar 2026 11:00 AM
Highland Hills Funeral Home and Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
வரேந்திரன் - மகன்
Mobile : +14162934436
பவானி - மகள்
Mobile : +14164384115
சிவேந்திரன் - மகன்
Mobile : +14163197977
நிலானி - மகள்
Mobile : +16477621351
கஜேந்திரன் - பெறாமகன்
Mobile : +14166705369
சிவதாசன் - மருமகன்
Mobile : +14163571722
உதயசங்கர் - மருமகன்
Mobile : +16479943074
மார்க்கண்டு - சகோதரன்
Mobile : +14372496899
சிவராசா - சகோதரன்
Mobile : +491732111457






















Leave a Reply