• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி சற்குணேஸ்வரி இராஜலிங்கம்

தோற்றம் 27 DEC 1928 / மறைவு 23 FEB 2026

யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Krefeld ஐ வதிவிடமாகவும் கொண்ட சற்குணேஸ்வரி இராஜலிங்கம் அவர்கள் 23-02-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற செல்லையா இராஜலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

நளினி(பிரித்தானியா), வரஜினி(பிரித்தானியா), குகதாசன்(குகன்- ஜேர்மனி, Düsseldorf), சாந்தினி(ஜேர்மனி), ரஜனி(பிரித்தானியா), நளாயினி(பிரித்தானியா), கல்யாணி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ரதிமதி, சிவசோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குணசிங்கம்(பிரித்தானியா), ஜெயவீரசிங்கம்(பிரித்தானியா), சிவராசா(ஜேர்மனி), சுகுமாரன்(பிரித்தானியா), லுகிந்திரன்(பிரித்தானியா), சிறீஸ்கந்தராஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லோகிதன், தாரணி, மிதிலன், கஜேணன், கிரிஜணன், கிரிஷேத், கெவின், பியோன், ஜெனினா, சிவானி, காயத்திரி, மயூரி, அனுரதன், சோபினி, சுபாங்கினி, சாருஜனா, கரிஷன், கிரிஷன், உதயசங்கர், காஜல் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

கைரன், கேசன், ஆரியன், ஜேய் அமாயா, சிறிநயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 26-02-2026 வியாழக்கிழமை அன்று Borella Jayaratne VIP funeral palour இல் மு.ப 09:30 மணிமுதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பி.ப 03:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குகதாசன்(குகன்) - மகன்

    Mobile : +94762816565

குகதாசன்(குகன்) - மகன்

    Mobile : +491745756000

Leave a Reply