• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு நவரத்தினம் பேரின்பமூர்த்தி

பிறப்பு 05 MAR 1954 / இறப்பு 22 FEB 2026

யாழ். ஏழாலை வடக்கு ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்தினம் பேரின்பமூர்த்தி அவர்கள் 22-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், முருகுபிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பவளராணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான மனோரஞ்சிதமலர், பேரின்பமலர், செல்வராசா மற்றும் செல்வமணி சிங்கராஜா, காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் பசாமிகு சகோதரரும்,

குகராஜா, நாகபூரணம், பாலசந்திரேஸ்வரி, சிங்கராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டிபேந்திரா, ஜிதேந்திரா, சரண்யா, காலஞ்சென்ற கிருசேந்திரா, சுயேந்திரா ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,

சகானா டிபேந்திரா, ஜெயதர்சன், றங்கநாதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கவிகோ, மேகா, பூமிகா, வள்ளுவன், எல்லாளன், வெண்பா, கரிகாலன், அவ்வை ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Tuesday, 24 Feb 2026 7:00 PM - 10:00 PM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

பார்வைக்கு
Get Direction

    Wednesday, 25 Feb 2026 8:00 AM - 9:30 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை
Get Direction

    Wednesday, 25 Feb 2026 9:30 AM - 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தகனம்
Get Direction

    Wednesday, 25 Feb 2026 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
டிபேந்திரா - மகன்

    Mobile : +14168383841

சரண்யா - மகள்

    Mobile : +16475884781

பவளராணி - மனைவி

    Mobile : +14168071885


 

Leave a Reply