திரு செல்லத்துரை விவேகானந்தா
மண்ணில் 23 NOV 1940 / விண்ணில் 14 FEB 2026
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், அராலி, மணல்தறை லேன், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை விவேகானந்தா அவர்கள் 14-02-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், செல்லத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், தம்பிஐயா பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிர்மலா(தேவி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்றவர்களான தனலக்சுமி, கனகலட்சுமி மற்றும் இராமகிருஷ்ணன்(மலேசியா), குணபாக்கியலட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிர்ஜிதா(ஜீத்தா- லண்டன்), வினர்ஜிதா(விஜி- லண்டன்), தேவஜிதா(தேவா- சிங்கப்பூர்), பாலஜிதா(கவிதா- இலங்கை), நிசானி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரவீந்திரன்(லண்டன்), நிமலேசன்(லண்டன்), இந்திரன்(சிங்கப்பூர்), குகராஜசிங்கம்(இலங்கை), தவக்குமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
தனியா, விவேக், ஷயானா, நிசங்கா, பிரவீன், ஆனந், பிரிவிஷா, ஹரிஷா, நிகேஷ், எழினா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சன்வின், அஸ்மிதா ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், விஜேந்திரன் மற்றும் நவமணி, காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம், தனலட்சுமி மற்றும் நவலோஜனா, காலஞ்சென்ற சத்தியசீலன், பத்மலோஜினி, வரதாலட்சுமி, காலஞ்சென்ற சுகிர்தா, ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 21 Feb 2026 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Sunday, 22 Feb 2026 6:30 AM - 7:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Sunday, 22 Feb 2026 7:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Sunday, 22 Feb 2026 10:00 AM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
நிசானி - மகள்
Mobile : +16477181317























Leave a Reply