திருமதி குசேலா இரவீந்திரன்
பிறப்பு 27 JAN 1949 / இறப்பு 14 FEB 2026
கொழும்பு பொரளையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குசேலா இரவீந்திரன் அவர்கள் 14-02-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து சண்முகம், இரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னுசாமி இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பொன்னுசாமி இரவீந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜனகன்(Sash), ஜனனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிரியா, ஷயாம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆர்யா, மியா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
Seth Aaron, Dylan ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
காலஞ்சென்ற ஜெயகாந்தன், ஜெயநீரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜயலட்சுமி, சாந்தி, தவராஜா, லலிதா, புஷ்பா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற குலரட்ணம் மற்றும் முத்துவேல்ராஜூ, கெளசல்யா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,
முரளி, தர்ஷினி ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
விக்னேஷ்(IIS), ரமேஷ், பிரகாஷ், சுகன்யா, கஜந்தன், லவன், லாவண்யா, சிந்துஜா, விதுஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரங்கள் பின்னர் அறியதரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜனகன் (Sash) - மகன்
Mobile : +447949031468
இரவீந்திரன்(ரவி) - கணவர்
Mobile : +442083957619
ஜனனி - மகள்
Mobile : +447957381274
தவராஜா - மைத்துனர்
Mobile : +16478333407
சாந்தி - மைத்துனி
Mobile : +447415405220






















Leave a Reply