திரு சிவபாதம் திருச்செல்வம்
பிறப்பு 28 JUL 1958 / இறப்பு 04 FEB 2026
யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாதம் திருச்செல்வம் அவர்கள் 04-02-2026 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவபாதம் தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சிவகௌரி, உதயகுமார்(குமார்- பிரான்ஸ்), காலஞ்சென்ற சிவகுமாரி, சிவனேசகுமாரி(செல்லா- ஜேர்மனி), சிவரூபகுமாரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மைக்கா அவர்களின் அன்புக் கணவரும்,
தங்கா அவர்களின் அன்புத் தந்தையும்,
செல்வம் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Monday, 16 Feb 2026 11:00 AM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Get Direction
Monday, 16 Feb 2026 2:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
குமார் - சகோதரன்
Mobile : +33622596798
செல்லா - சகோதரி
Mobile : +4915218853888
ரூபா - சகோதரி
Mobile : +94771310787






















Leave a Reply