• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு வேலுப்பிள்ளை சிவராஜா

பிறப்பு 05 SEP 1946 / இறப்பு 03 FEB 2026

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Essex  Clayhall ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சிவராஜா அவர்கள் 03-02-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும், காலஞ்சென்ற ஜனகா, தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சீதா அவர்களின் அன்புக் கணவரும்,

சரண்யா அவர்களின் அன்புத் தந்தையும்,

டான் மெர்சர் அவர்களின் அன்பு மாமாவும்,

தியோடோர், அலெக்சாண்டர் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான நவமணி, சிவசம்பு, சற்குணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சண்முகநாதன், நித்தியலட்சுமி, குமாரதாசன், மோகன், மானெல், உஷா, சந்திரகுமார், அசோகா, பிரிதிவா, மகிந்தா, பூர்ணிமா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 14 Feb 2026 10:30 AM - 12:30 PM
    Om Funeral Care ltd 1-3 Beattyville Gardens, Ilford IG6 1JN, United Kingdom

கிரியை
Get Direction

    Sunday, 15 Feb 2026 10:30 AM
    Old Parkonians Pavilion The Pavilion, Oakfield Playing Fields, Forest Rd, Ilford IG6 3HD, United Kingdom

தகனம்
Get Direction

    Sunday, 15 Feb 2026 1:00 PM
    Forest Park Cemetery & Crematorium Forest Rd, Ilford, Hainault IG6 3HP, United Kingdom

தொடர்புகளுக்கு
அசோகா ஜனகா - மைத்துனர்

    Mobile : +447383691639

மகிந்தா ஜனகா - மைத்துனர்

    Mobile : +447763020679

Leave a Reply