திரு நாராயணசாமி ஞானம்
மண்ணில் 06 OCT 1955 / விண்ணில் 06 FEB 2026
யாழ். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், நியூசிலாந்து Wellington ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாராயணசாமி ஞானம் அவர்கள் 06-02-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாராயணசாமி, மகாலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைசிங்கம், புவனேஷ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஞ்ஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
சபேஷன், கார்த்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவாஞ்ஜலி, கவிராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காவியா, ஆர்யன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
பாரததேவி, இந்திராதேவி, சக்திவேல், கோகுலு, பூபாலு, காலஞ்சென்ற சந்திராதேவி மற்றும் பத்மாசினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயக்குமார், சிவஜினி, பிரேம்குமார், ரவீந்திரகுமார், கீதாஞ்ஜனி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 08 Feb 2026 11:00 AM
Gee & Hickton Funeral Directors Corner Knights Rd &, Cornwall Street, Lower Hutt 5010, New Zealand
தொடர்புகளுக்கு
கார்த்திகா - மகள்
Mobile : +64274964923
கவி - மருமகன்
Mobile : +64221375690






















Leave a Reply