• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி மேரி ஆன் குயின் இராஜேந்திரம்

பிறப்பு 18 FEB 1939 / இறப்பு 09 DEC 2025

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் Temple Road ஐ வதிவிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட மேரி ஆன் குயின் இராஜேந்திரம் அவர்கள் 09-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைமகன் இயேசுவின் திருப்பாதங்களில் இணைந்துவிட்டார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சாரல்ஸ் சவரிமுத்து அக்கினஸ் தம்பதிகளின் அன்பு கனிஷ்ட புத்திரியும்,

காலஞ்சென்ற மேரி ஜோசவ் இராஜேந்திரம்(மங்களம், ஓய்வுபெற்ற இலங்கை விமானப்படை அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,

பவானி(கனடா), பிறேமி(நீர் கொழும்பு), கௌறி(கனடா), ஐடா(கனடா), மல்க்கம்(கனடா), நிலக்‌ஷி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

எட்வார்ட்ஸ் அன்ரன்(கனடா), வசந்தகுமார்(நீர் கொழும்பு), மனோகரன்(கனடா), றொமோல்ட் பிரான்ஸிஸ்(கனடா), ஷிரானி(கனடா), இரத்தினலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சஹானா, மோனலிசா, நீனா, மதுஷான்(நீர் கொழும்பு), ஆகாஷ், ஆர்த்தி, ஆரபி, ரெறிஷான், ஹரிங்ரன், ஜோ ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

மக்மிலன், அன்றூ ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Friday, 19 Dec 2025 6:00 PM - 9:00 PM
    Rideau Funeral Home & Cemetery 4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, Quebec H9B 2A6, Canada

பார்வைக்கு
Get Direction

    Saturday, 20 Dec 2025 9:00 AM - 11:00 AM
    Rideau Funeral Home & Cemetery 4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, Quebec H9B 2A6, Canada

திருப்பலி
Get Direction

    Saturday, 20 Dec 2025 12:00 PM
    Our Lady of Deliverance Catholic Church 9400 Rue Lajeunesse, Montréal, QC H2M 1S4, Canada

நல்லடக்கம்
Get Direction

    Saturday, 20 Dec 2025 2:00 PM
    Rideau Funeral Home & Cemetery 4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, Quebec H9B 2A6, Canada

தொடர்புகளுக்கு
பவானி எட்வேட் - மகள்

    Mobile : +14385014070

பிறேமி வசந்தகுமார்- - மகள்

    Mobile : +94775055230

கௌறி மனோகரன் - மகள்

    Mobile : +15143484766

ஐடா றொமோல்ட் - மகள்

    Mobile : +15149199307

மல்க்கம் இராஜேந்திரம் - மகன்

    Mobile : +14373445338

நிலக்‌ஷி இரத்தினலிங்கம் - மகள்

    Mobile : +15143772047

Leave a Reply