• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு ஜெயந்தன் இராமசந்திரன்

பிறப்பு 10 JAN 1993  / இறப்பு 03 DEC 2025

யாழ். கரவெட்டி குடத்தனை மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Hayes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயந்தன் இராமசந்திரன் அவர்கள் 03-12-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், இராமசந்திரன் இராசதேவி தம்பதிகளின் அன்பு மகனும், வர்ணகுலசிங்கம், காலஞ்சென்ற சாந்தினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தினுபா அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெகதா அவர்களின் அன்புச் சகோதரரும்,

அருன் அவர்களின் அன்பு மச்சானும்,

விதுஷா, லக்‌ஷிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராமசந்திரன் - தந்தை

    Mobile : +447466860296

வர்ணகுலசிங்கம் - மாமா

    Mobile : +447817021072

Leave a Reply