• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு சுவாமிநாதர் முருகேசு

தோற்றம் 26 DEC 1932 / மறைவு 29 NOV 2025

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா மற்றும் இந்தியா சென்னை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுவாமிநாதர் முருகேசு அவர்கள் 29-11-2025 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சுவாமிநாதர்(சங்கிலி விதானை), நாகமுத்து தம்பதிகளின் இளைய மகனும், கந்தப்பு முதலி குடும்பத்தினரின் 6வது வழித்தோன்றலும் காலஞ்சென்ற சின்னப்புநாயகம்(அதிபர்), அகத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பராணி(கனடா) அவர்களின் பாசமிகு கணவரும்,

சாந்தினி(கனடா), சாந்தகுமார்(கனடா), ஜெயந்தினி(கனடா ) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, குமாரவேல், பார்வதி(கோமளம்) மற்றும் கனகம்மா(ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யூலியன்(கனடா), கிறிஸ்ரி(கனடா), செலின்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், பராசக்தி, ஆலாலசுந்தரேசன்(அல்லைப்பிட்டி), தம்பையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்.

நவமணிதேவி, செல்வநாயகம், காலஞ்சென்ற செல்வரத்தினம், செல்வரஜனி மற்றும் செல்வரவீந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற கணேசலிங்கம், சண்முகலிங்கம், புண்ணியலிங்கம், நாகலிங்கம் மற்றும் பரராசலிங்கம், துரைலிங்கம், தனலட்சுமி, தவபாக்கியம், வசந்தாதேவி, பாக்கியவதி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

சுறேஸ், றமேஸ் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

காலஞ்சென்றவர்களான மரியசேகரம், சவுந்தரநாயகம் மற்றும் ராஜேஸ்வரி(யாழ்ப்பாணம்), கமலராணி(யாழ்ப்பாணம்), செல்வநாயகம்(கனடா), விமலராணி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு அத்தானும்,

கனடாவை வசிப்பிடமாகக் கொண்ட ஜோய், ஜஸ்டின், சிரோமி, டெஸ்மென்ட், ஜெருமி, செருபின், ஸ்டீவ், ஸ்டெபானி ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஐவா, சயான் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

மேலும் இவர் ஒரு சிறந்த சமூகச் சேவையாளராக பலரால் பாராட்டப்பட்டவர்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 14 Dec 2025 10:00 AM - 11:30 AM
    Flyinng Squad Promise - Level 1 New Avadi Rd, Annai Sathya Nagar, Annanagar East, Chennai, Tamil Nadu 600102, India

கிரியை
Get Direction

    Sunday, 14 Dec 2025 11:30 AM - 12:30 PM
    Flyinng Squad Promise - Level 1 New Avadi Rd, Annai Sathya Nagar, Annanagar East, Chennai, Tamil Nadu 600102, India

தகனம்
Get Direction

    Sunday, 14 Dec 2025 12:30 PM - 1:30 PM
    Flyinng Squad Promise - Level 1 New Avadi Rd, Annai Sathya Nagar, Annanagar East, Chennai, Tamil Nadu 600102, India

தொடர்புகளுக்கு
புஸ்பராணி - மனைவி

    Mobile : +16478189640

சாந்தி - மகள்

    Mobile : +16475359685

சாந்தன் - மகன்

    Mobile : +16472629430

ஜெயந்தி - மகள்

    Mobile : +16475612466

Leave a Reply