• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு இராமநாதன் விசுவலிங்கம்

பிறப்பு 15 JUL 1947 / இறப்பு 05 DEC 2025

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், ஓட்டுமடத்தை வதிவிடமாகவும், கிளிநொச்சி, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் விசுவலிங்கம் அவர்கள் 05-12-2025 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதன் சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரன் சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற ருக்மணிதேவி(வசந்தா) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற கமலா, சரஸ்வதி(கிளிநொச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லவன், மௌனகுரு(மதன்), விசுவகாந், சிலக்சினி, கோகுலன், பிரதாபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யோகீஸ்வரன், காலஞ்சென்றவர்களான ஜெகதீஸ்வரன், ஸ்ரனிஸ்லாஸ்(சிவலை) மற்றும் காந்தீஸ்வரன், அனுஷாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயந்தி, சிவசாந்தி, உஷானி, திலீபன், ஜினேஸ்னி(ஜீனா), கீர்த்தனா மற்றும் காலஞ்சென்ற இராஜேஸ்வரி(சந்திரா), நாகேஸ்வரி(இந்திரா), இராஜேஸ்வரன்(ராசன்), சுரேஸ்குமார்(ரஞ்சன்), வாசுகி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஸ்மிதா, அஸ்வின், அபிக்‌ஷா, அபினா, மிதுன், றிதன், பிரக்விஷ், பிரநிகா, அனிகா, அஸ்விகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 07 Dec 2025 7:00 PM - 10:00 PM
    Brampton Crematorium & Visitation Center 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

கிரியை
Get Direction

    Monday, 08 Dec 2025 7:00 AM - 9:00 AM
    Brampton Crematorium & Visitation Center 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

தொடர்புகளுக்கு
லவன் - மகன்

    Mobile : +14165676637

Leave a Reply