திருமதி மேரி செல்வ சறோஜினி தேவதாஸ்
பிறப்பு 16 OCT 1948 / இறப்பு 30 NOV 2025
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி செல்வ சறோஜினி தேவதாஸ் அவர்கள் 30-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசை நிக்கேல் பிரகாசி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் ஜக்கரியாஸ் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தேவதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜஸ்டின் ஜூட்(ஜரின், லண்டன்), மேரி மேடோனா(பிரான்ஸ்), அருட்சகோதரி மேரி கனிசியா(ஜெபமாலை கன்னியர் மடம், யாழ்ப்பாணம்), டெனஸ்டியா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கனிஷ்டா, டொரின், டினேஸ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
செல்வரத்தினம், செல்வபாக்கியம், காலஞ்சென்ற செல்வபுஸ்பம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ரொபினா, நித்திஸ், கபிஸ், டேனியல் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 03-12-2025 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் கோப்பாய் தெற்கு மாதா கோவிலில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நெடுந்தீவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் 05-12-2025 வெள்ளிக்கிழமை அன்று நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
Mobile : +94761093965
























Leave a Reply