திருமதி ஞானாம்பிகை வீரவாகு
பிறப்பு 29 JAN 1951 / இறப்பு 21 NOV 2025
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானாம்பிகை வீரவாகு அவர்கள் 21-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லையா, வேதாத்தை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
வீரவாகு அவர்களின் அன்பு மனைவியும்,
வாகீசன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தில்லைநாதன், கனகாம்பிகை, காலஞ்சென்ற யோகாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
துஷாந்தி அவர்களின் அருமை மாமியாரும்,
அஷ்வினி, தருண் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Friday, 05 Dec 2025 5:00 PM - 8:00 PM
Asian Funeral Care - Mitcham, South London 66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom
பார்வைக்கு
Get Direction
Saturday, 06 Dec 2025 5:00 PM - 8:00 PM
Asian Funeral Care - Mitcham, South London 66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom
கிரியை
Get Direction
Sunday, 07 Dec 2025 9:15 AM - 11:45 AM
Southborough High Southborough High School, Hook Rd, Surbiton KT6 5AS, United Kingdom
தகனம்
Get Direction
Sunday, 07 Dec 2025 12:00 PM - 12:40 PM
Putney Vale Cemetery and Crematorium Stag Ln, London SW15 3DZ, United Kingdom
தொடர்புகளுக்கு
வாகீசன் - மகன்
Mobile : +447846496173























Leave a Reply