• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு துரைராஜசிங்கம் சந்திரசேகரன்

பிறப்பு 30 JAN 1963 / இறப்பு 28 APR 2025

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட துரைராஜசிங்கம் சந்திரசேகரன் அவர்கள் 28-04-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராஜசிங்கம் சீனிஅம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மதிவதனி அவர்களின் அன்புக் கணவரும்,

மதுஷா, லக்‌ஷனா, லக்‌ஷியா, சந்தியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தனபாலசிங்கம்(கனடா), நடராஜா(கனடா), நகுலாதேவி(இலங்கை), பாலசேகரன்(ராசு- கனடா), குகரஞ்சினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரதி(கனடா), கலைவாணி(கனடா), சிறிவதனா(கனடா), காலஞ்சென்ற திருவிளங்கம்(இலங்கை), ஆனந்தராஜா(இலங்கை), மஞ்சுளாதேவி இரத்தினதாசன்(கனடா), நிர்மலாதேவி இரவீந்திரநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரேகா, மாதுரி, நஜீவ்ராஜ், கெவின், நிரோஜா, நிதுஷன், தனுஷன், ரஜிதா, இன்பராஜ், சுஜீவன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

துஷாந், குகஷாந், சுஜிகரன், கம்சாநந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 04 May 2025 4:00 PM - 9:00 PM
    Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

கிரியை
Get Direction

    Monday, 05 May 2025 9:00 AM - 12:00 PM
    Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

தொடர்புகளுக்கு
தனபாலன் - சகோதரன்

    Mobile : +14167594576

நடராஜா - சகோதரன்

    Mobile : +16477404915

பாலசேகரன்(ராசு) - சகோதரன்

    Mobile : +19054723015

மதிவதனி - மனைவி

    Mobile : +15149737345

தீபன் - பெறாமகன்

    Mobile : +15142994249

Leave a Reply