
திருமதி விசாலாட்சி துரைசிங்கம்
பிறப்பு 19 OCT 1930 / இறப்பு 12 APR 2025
யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் ஐ வதிவிடமாகவும் கொண்ட விசாலாட்சி துரைசிங்கம் அவர்கள் 12-04-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், ஆச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
சிவசம்பு துரைசிங்கம்(முன்னாள் கிராம சேவையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
பங்கயச்செல்வி, சிவனேசச்செல்வன்(சோட்டர்), கலைச்செல்வி, காலஞ்சென்ற கேதிஸ்வரச்செல்வன், கதிர்காமச்செல்வன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தர்மராஜா, ஸ்ரீரஞ்சகுமார், சகிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆதவன், ஆதீபன், கௌசல்யா, பவித்திரன், சாருண், வைஸ்ணவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற வீரமுத்து(ஆசிரியர்), பரிமளம், சிவஞானம், நாகையா(ஆசிரியர்), சொர்ணலிங்கம்(சோதிடர்) மற்றும் இராசநாயகம் முத்துக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 19 Apr 2025 11:00 AM - 12:00 PM
Rebillon Funeral and Marble 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France
கிரியை
Get Direction
Tuesday, 22 Apr 2025 9:00 AM - 11:30 AM
Rebillon Funeral and Marble 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France
தகனம்
Get Direction
Tuesday, 22 Apr 2025 1:00 PM - 2:30 PM
Crematorium Champigny 560 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, France
தொடர்புகளுக்கு
பங்கயம் - மகள்
Mobile : +33651542343
சோட்டர் - மகன்
Mobile : +33781747452
சகிலா - மருமகள்
Mobile : +33699108511
செல்வி - மகள்
Mobile : +447756658256
ஸ்ரீ ரஞ்சன் - மருமகன்
Mobile : +447789556777
Leave a Reply