• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி மகேஸ்வரி தவலிங்கம்

மலர்வு 01 OCT 1941 / உதிர்வு 17 APR 2025

யாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், கட்டுநாயக்கா, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி தவலிங்கம் அவர்கள் 17-04-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிராசா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம், பரஞ்சோதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தவலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சுரேஷ், சாந்தினி, ஜெயந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பவானி, அன்பழகன், சிறிநாதன் ஆகியோரின் அனபு மாமியாரும்,

பிரனேஷ் அவர்களின் அன்பு அப்பம்மாவும்,

தீபிகா, கேசிக்கா, தக்சனா, தயாளன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

காலஞ்சென்ற அமிர்தலிங்கம், பரஞ்சோதி(இலங்கை), காலஞ்சென்ற சிறிராமசந்திரன், சந்தானலக்‌ஷ்மி(இலங்கை), காலஞ்சென்ற சிறிரங்கநாதபிள்ளை(பிரித்தானியா), சிறிரஞ்சன்(சுவீடன்), சிறிரஞ்சனா(பிரித்தானியா), சிறிதாசன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மங்கயற்கரசி, தணிகாசலம் மற்றும் ஜீவனேஷ்வரி(இலங்கை), காலஞ்சென்ற குமாரசுவாமி, ரஞ்சி(பிரித்தானியா), எவா(சுவீடன்), வடிவேல்(பிரித்தானியா), கௌரி(பிரித்தானியா), காலஞ்சென்ற நடராஜா மற்றும் Dr. மகேஸ்வரி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.  

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 19 Apr 2025 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Sunday, 20 Apr 2025 1:30 PM - 2:30 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Sunday, 20 Apr 2025 2:30 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Sunday, 20 Apr 2025 4:45 PM
    North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
தவலிங்கம் - கணவர்

    Mobile : +16477401279

சாந்தினி - மகள்

    Mobile : +16477192744

ஜெயந்தினி - மகள்

    Mobile : +14162929049

சுரேஷ் - மகன்

    Mobile : +16475490604

Leave a Reply