• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு விஜயரட்ணம் மகேஸ்வரி

பிறப்பு 27 DEC 1935 / இறப்பு 11 APR 2025

யாழ். காரைநகர் தங்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட விஜயரட்ணம் மகேஸ்வரி அவர்கள் 11-04-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், திரு.திருமதி A.T ஆறுமுகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஆறுமுகம் விஜயரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம், இலட்சுமிப்பிள்ளை காமாட்ச்சி, சிவசுப்பிரமணியம், காராளபிள்ளை, கதிரவேலு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவபாக்கியம், சோமசுந்தரம், சங்கரப்பிள்ளை, ரத்னேஸ்வரி, சறோஜினிதேவி, காலஞ்சென்ற அருளம்பலம்(தறுமு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புச் சகலியும்,

லோகேஸ்வரன், மகேஸ்வரன், ஞானேஸ்வரன், பரமேஸ்வரன், காலஞ்சென்ற கீதாஞ்சலி, சசிதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தமயந்தி, பஞ்சாட்சரதேவி, மதுரவதனி, சிவஜோதி, காலஞ்சென்ற சிவநேர்மைக்கரசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அர்ஜன், அபிராமி, பைரவி, நிசாந், அமலநாத், காயத்திரி, சுபன்யா, கிவிசா ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Monday, 14 Apr 2025 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Tuesday, 15 Apr 2025 7:00 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Tuesday, 15 Apr 2025 1:30 PM
    North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
சசிதேவி - மகள்

    Mobile : +16477131676

பரமேஸ் - மகன்

    Mobile : +16472719013

Leave a Reply