
திருமதி சிவசாந்தினி விக்னேஸ்வரன்
பூவுலகில் 17 NOV 1975 / விண்ணுலகில் 08 APR 2025
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசாந்தினி விக்னேஸ்வரன் அவர்கள் 08-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணேசமூர்த்தி, முத்துலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,
சிவாஷன், மனோஷன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யோகேஸ்வரன், சிவக்குமார், சிவறஞ்சினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புஸ்பலிங்கம், ஸ்ரீரஞ்சனி, விஜிதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிவேதிகா, கிருத்திகா, பவன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
ஸ்ரீமகா, சச்சின், விசாகன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 12 Apr 2025 5:00 PM - 7:00 PM
Om Funeral Care Ltd 445 Kenton Rd, Harrow HA3 0XY, UK
கிரியை
Get Direction
Sunday, 13 Apr 2025 8:00 AM - 10:00 AM
Hendon Cemetery & Crematorium North Chapel Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom
தகனம்
Get Direction
Sunday, 13 Apr 2025 10:00 AM - 10:45 AM
Hendon Cemetery & Crematorium South Chapel Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom
தொடர்புகளுக்கு
சிவாஷன் - மகன்
Mobile : +447305645948
சிவரஞ்சனி - சகோதரி
Mobile : +16478596204
சிவகுமார் - சகோதரன்
Mobile : +18473879840
புஷ்பலிங்கம் - மைத்துனர்
Mobile : +16478595668
Leave a Reply