• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாலிவுட் நடிகை மௌனி ராயின் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. 

இலங்கை

நடிகை மௌனி ராய் இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர். நாகினி சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

இதை தொடர்ந்து பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்த மௌனி ராய் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில்தான் இவருக்கு விவாகரத்து ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை மௌனி தன்னுடைய லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். ரசிகர்களை கவர்ந்த அந்த போட்டோஷூட் இதோ:
 

Leave a Reply