• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தீபாவளி கொண்டாடிய திரை பிரபலங்கள்.. 

சினிமா

தீபாவளி திருநாள் என்றால் திரை பிரபலங்கள் தங்களது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவுகளை வெளியிடுவார்கள். மேலும், தங்களின் தீபாவளி சிறப்பு போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிடுவது வழக்கமாகவும் உள்ளது. இந்த நிலையில், தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்து பிரபலங்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்களைத்தான் இந்த பதிவில் தொகுப்பாக பார்க்கவிருக்கிறோம்.
 

Leave a Reply