ராமாயணா படத்தில் சூர்ப்பணகையாக கலக்கிய ரகுல் ப்ரீச் சிங் வெளியிட்ட BTS போட்டோஸ்...
சினிமா
நேற்று பாலிவுட் சினிமாவில் தயாராகி பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியான திரைப்படம் ராமாயணா. ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், ரகுல் ப்ரீத் சிங் என பவர் நடித்துள்ள இப்படம் வெளியாகிவிட்டது.
படத்தின் கதை எல்லோருக்கும் தெரிந்தது தானே, ரசிகர்கள் படத்தின் மேக்கிங் VFX போன்ற விஷயங்கள் குறித்து தான் இப்போது தங்களது விமர்சனத்தை வைத்து வருகிறார்கள்.
இந்த நேரத்தில் படத்தில் சூர்ப்பணகையாக நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங் படப்பிடிப்பு தள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.





















