• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

இலங்கை

உடன் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையானது 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 

Leave a Reply