• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கையின் பிரதான பணவீக்கம் செப்டம்பரில் மாற்றமின்றி நீடிப்பு

இலங்கை

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் கணக்கிடப்பட்ட இலங்கையின் பிரதான பணவீக்க விகிதமானது, 2026 செப்டெம்பர் மாதத்தில் 8.1% என்ற அளவில் மாற்றமின்றி நீடித்தது.

உணவுப் பொருட்களுக்கான 2026 ஆகஸ்ட் மாதத்தில் 6.6% ஆக இருந்த ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம், 2026 செப்டம்பர் மாதத்தில் 6.9% ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளையில், உணவு அல்லாத பிரிவுகளுக்கான பணவீக்கம், 2026 ஆகஸ்ட் மாதத்தில் 9.3% ஆக இருந்த நிலையில், 2026 செப்டம்பர் மாதத்தில் 9.1% ஆகக் குறைந்துள்ளது. 

Leave a Reply