• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அனிகா சுரேந்திரன் வெளிநாட்டில் அழகிய புகைப்படங்கள்

சினிமா

நடிகை அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக அதிகம் பிரபலம். தற்போது வளர்ந்துவிட்ட நிலையில் ஹீரோயினாகவும் நடிக்க தொடங்கி இருக்கிறார் அவர்.

அனிகா தற்போது ஆஸ்திரேலியாவுக்கு ட்ரிப் சென்று இருக்கும் நிலையில், அங்கு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

அழகிய ஸ்டில்கள் இதோ பாருங்க.
 

Leave a Reply