அமரர் தம்பிப்பிள்ளை தாமைரைச்செல்வன்
உதயம் 08 JUN 1976 / அஸ்தமனம் 10 SEP 2026
யாழ். தொம்பை வீதி உடுவிலைப் பிறப்பிடமாகவும், 70 the glade IG5 ONF Ilford United Kindom ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை தாமைரைச்செல்வன் அவர்கள் 10-09-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை மற்றும் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அன்ரனிராஜா சாரதாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அஜந்தா அவர்களின் அன்புக் கணவரும்,
சுகீன், கேசிகன், பிருத்திகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பன்னீர்ச்செல்வம்(ஜேர்மனி), திருச்செல்வம்(ஸ்கொட்லாந்து), அருள்செல்வம்(இலங்கை), தயாச்செல்வம்(இலங்கை), கலைச்செல்வம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பொன் ரவிந்திரராஜா(இலங்கை), பொன் ரஜிந்திரராஜா(சுவிஸ்), பொன் நெஜிபிறேந்திரராஜா(இலங்கை), பிரியதர்சினி(இலங்கை), சஞ்சிகா(சுவிஸ்), யாழினி(இலங்கை), சாந்தினி(ஜேர்மனி), சியாமளி(ஸ்கொட்லாந்து), நந்தினி(இலங்கை), அபிராமி(இலங்கை), சுபா(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,
சுஜீபன், சஜீபன், சஜானி, நிவேதா, நிலக்ஷிகா, நிலாஜினி, ஹம்ஷிகா, சுதேஷிகா, சஜீக்கா, டினேஸ்காந், துமிலா, நிதுஜா, பிரணுஜா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
ஜருன், கரிசன், சதுர்த்திகா, ஸ்மித்திகா, ஆதினா, அபினா, யாழன், ஜீவன், சுஜீவன், றொபி ஆகியோரின் பாசமிகு மாமனும்,
அஜேஸ், நோறா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Sunday, 20 Sep 2026 10:00 AM
IRDSA Hall Craven Gardens, Ilford IG6 1PF, United Kingdom
தகனம்
Get Direction
Sunday, 20 Sep 2026 12:30 PM
Forest Park Cemetery & Crematorium Forest Rd, Ilford, Hainault IG6 3HP, United Kingdom
தொடர்புகளுக்கு
பன்னீர்ச்செல்வம் - சகோதரன்
Mobile : +491621664014
அஜந்தா - மனைவி
Mobile : +447598742462
பொன் ரஜிந்திரராஜா - மைத்துனர்
Mobile : +41788395388
பொன் ரவிந்திரராஜா - மைத்துனர்
Mobile : +94774654890
பொன் நெஜிபிறேந்திரராஜா - மைத்துனர்
Mobile : +94756413865
அருள்செல்வம் - சகோதரன்
Mobile : +94767738864
திருச்செல்வம் - சகோதரன்
Mobile : +447809381560
கலைச்செல்வம் - சகோதரன்
Mobile : +14165628342
தயாச்செல்வம் - சகோதரன்
Mobile : +94776163356





















Leave a Reply