திரு கார்த்திகேசு தவராசா
தோற்றம் 30 OCT 1955 / மறைவு 11 SEP 2026
யாழ். மந்துவில்லைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை வீதி கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு தவராசா அவர்கள் 11-09-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கார்த்திகேசு நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
சரஸ்வதி, காலஞ்சென்ற இராசமணி மற்றும் இராசதுரை, அருட்செல்வம், அருந்தவம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேகா(சுவிஸ்), காலஞ்சென்ற சுஜீதரன், சுகிர்தா(இலங்கை), சுவிதா(சுவிஸ்), சுகன்யா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுப்ரமணியம்(சுவிஸ்), புஸ்பாகரன்(இலங்கை), அரூபன்(பிரான்ஸ்), ஜெசிந்தன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெணேஸ்(சுவிஸ்), கஜிந்தன், தனீஸ்(இலங்கை), மிதுஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குடமியன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
செல்லம்மா - மனைவி
Mobile : +94760737132
சுரேகா - மகள்
Mobile : +41788244784
சுகிர்தா - மகள்
Mobile : +94773106598
சுவிதா - மகள்
Mobile : +41762432227






















Leave a Reply