• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை ஸ்ருதிஹாசன்... லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் போட்டோ ஷுட் 

சினிமா

அப்பா சினிமாவில் இருக்கட்டும், ஆனால் அவரது பெயருக்கு பின்னால் என்னால் ஒலிந்துகொள்ள முடியாது என தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி பயணித்து வருபவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன்.

நடிப்பு, நடனம், இசை, பாடல் என எல்லா துறையிலும் செம மாஸ் காட்டி வருகிறார். நடிகை ஸ்ருதிஹாசன் என்பதை தாண்டி பாடகி ஸ்ருதிஹாசனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளார்கள் என்றே கூறலாம்.

அண்மையில் அவர் செம ஸ்டைலிஷ் உடையில் எடுத்துள்ள போட்டோ ஷுட் புகைப்படங்களை காண்போம்.

Leave a Reply