நடிகை பிரக்யா ஜெய்ஷ்வால் கிளாமர் போட்டோஷூட்
சினிமா
நடிகை பிரக்யா ஜெய்ஷ்வால் தற்போது தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகையாக இருப்பவர். அவர் தொடர்ந்து அதிகம் கிளாமர் காட்டி ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
தற்போது பிரக்யா ஜெய்ஷ்வால் ட்ரெண்டி லுக்கில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க.
ரசிகர்களிடம் இந்த போட்டோக்களுக்கு அதிகம் லைக்குகள் குவிந்து வருகிறது.






















