நடிகை சாய்பிரியா தேவா ஓணம் சேலையில் அழகிய போட்டோஷூட்
சினிமா
ஓணம் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை நடிகைகள் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். அவை ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.
அந்த வரிசையில் நடிகை சாய்ப்ரியா தேவா அழகிய கசவு சேலையில் ஓணம் கொண்டாடி இருக்கிறார். அப்போது எடுத்த போட்டோக்களையும் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.






















