• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை நிகிலா விமல் சேலையில் அழகிய போட்டோஷூட்

சினிமா

நடிகை நிகிலா விமல் மலையாளம் தமிழ் என இரண்டு மொழிகளிலும் பாப்புலர் நடிகையாக இருப்பவர். ஹோம்லியாக நடித்து தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அவர்.

நிகிலா விமல் தற்போது சேலையில் அழகாக போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி இருக்கிறது.

அழகிய ஸ்டில்கள் இதோ.

Leave a Reply