• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஓணம் ஸ்பெஷலாக நடிகை ரஜிஷா விஜயன் வெளியிட்ட ஸ்பெஷல் போட்டோஸ்...

சினிமா

ஓணம் பண்டிகை வந்தாலே போதும் எல்லோரும் புடவையில் போட்டோ ஷுட் எடுத்துவிடுவார்கள்.

அதிலும் மலையாள சினிமா நடிகைகளை சொல்லவே வேண்டாம், ஓணம் பண்டிகை கொண்டாடி நிறைய புகைப்படங்கள் வெளியிடுவது, அந்த புடவையில் ஸ்பெஷல் போட்டோ ஷுட் நடத்துவது என மாஸ் காட்டுவார்கள்.

அப்படி தற்போது நடிகை ரஜிஷா விஜயன் ஓணம் ஸ்பெஷல்புடவையில் விதவிதமான போஸ் கொடுத்து போட்டோ ஷுட் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த போட்டோஸ்,
 

Leave a Reply