• Welcome to TamilsGuide
செய்திகள் 1

படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை திஷா பதானி...

சினிமா

கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அவரது காதலி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டை தாண்டி தென்னிந்திய ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றவர் நடிகை திஷா பதானி.

அப்படத்திற்கு பிறகு சூர்யாவின் கங்குவா படத்தின் மூலம் நேரடி தமிழ் படத்தில் களமிறங்கினார், ஆனால் முதல் படமே அவருக்கு கடும் தோல்வியை கொடுத்தது, அதன்பின் தமிழ் பக்கம் வரவில்லை.

பாலிவுட்டிலேயே படங்கள் நடிப்பது, ஸ்பெஷல் பாடல்களுக்கு நடனம் ஆடுவது என பிஸியாக இருப்பவர் போட்டோ ஷுட்களை தவறவிடுவதில்லை.

திஷா பதானி லேட்டஸ்ட்ட கிளாமர் உடையில் வெளியிட்ட போட்டோஸ் இதோ,

Leave a Reply