ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை
ஜப்பானின் கியூஷூ (Kyushu) தீவில் அமைந்துள்ள குமாமோட்டோ (Kumamoto) பகுதியை மையமாகக் கொண்டு இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்பானின் கியூஷூ (Kyushu) தீவில் அமைந்துள்ள குமாமோட்டோ (Kumamoto) பகுதியை மையமாகக் கொண்டு இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
ஜப்பானின் தெற்கே இன்று(28) 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாகவும் சுனாமி எச்சரிக்கையையும் விடுக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது, ஜப்பானின் சொந்த ஷிண்டோ (Shindo) அதிர்வு அளவுகோலின்படி சாத்தியமான மிக உயர்ந்த அளவான ஏழாவது நிலையை எட்டியுள்ளதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.