• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீரியல் நடிகை ரவீனா தாஹாவின் சில ஸ்டைலிஷ் போட்டோஸ்

சினிமா

சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம் சீரியல் மூலம் தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கியவர் ரவீனா தாஹா.

அதன்பின் தொடர்ந்து நிறைய சீரியல்களில் நடித்து வந்தவர் ஜில்லா, ஜீவா, பூஜை, புலி, பேய்கள் ஜாக்கிரதை, ராட்சசன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இவர் ஒரு சீரியலில் கமிட்டாகி புரொமோ எடுத்த பிறகு தொடரில் நடிக்க மாட்டேன் என கூறியதால் தற்போது நடிப்பதில் பிரச்சனை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.
 

Leave a Reply