• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெள்ளை நிற ஸ்டைலிஷ் உடையில் படுத்தபடி பிரணிதா வெளியிட்ட போட்டோஸ்

சினிமா

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பிஸியாக படங்கள் நடித்த நடிகைகளில் ஒருவர் தான் பிரணிதா.

சூர்யா, கார்த்தியுடன் தமிழில் படங்கள் நடித்தார் அதன்பின் பெரிய வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை. ஒருகட்டத்தில் மொத்தமாக படங்களில் நடிப்பதை நிறுத்தியவர் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். இரண்டு குழந்தைகளையும் பெற்றார்.

பிரணிதா படங்கள் நடிக்க ஆர்வம் காட்டுகிறாரோ இல்லையோ இப்போதெல்லாம் அதிகம் போட்டோ ஷுட்கள் நடத்துகிறார். ஒவ்வொரு நாளும் விதவிதமான போட்டோஸ் வெளியிடுகிறார்.

அப்படி அவர் இன்று வெள்ளை நிற உடையில் வெளியிட்ட ஸ்டைலிஷ் போட்டோஸ் ..

Leave a Reply