• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடா ஐயப்பன் ஆலயத்தில்  தமிழன் வழிகாட்டி  செந்தி கெளரவிக்கப்பட்டார் 

கனடா

கனடா ஐயப்பன் ஆலயத்தில்  31 ஆண்டுகளிற்கு மேலாக " தமிழன் வழிகாட்டி " கைநூலை வெளியிட்டு வரும்  செந்தி செல்லையா அவர்கள் ,  ஆலய தலைவர் திருச்செல்வம் சிவசாமி அவர்களால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார் . ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ பாலா ஜகனிவாசக்குருக்கள் புகழ்மாலை சூட்டினார் .ஆலய நிர்வாகத்தினர் ,பயணத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றி ! 
அன்புடன் என்றும் உங்கள்   " தமிழன் வழிகாட்டி "  செந்தி  416 615 4646 


 

Leave a Reply