• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெளிவந்தது DADA திரைப்படத்தின் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டர் 

சினிமா

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனைகளை படைத்தவர் முன்னணி இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி. 1992-ல் இந்திய கிரிக்கெட் அணியில் சேர்ந்த இவர் 1999-ஆம் ஆண்டு கேப்டன் ஆனார்.

சவுரவ் கங்குலியாக நடிக்கும் ராஜ்குமார் ராவ்.. வெளிவந்தது

நிலை தடுமாறி சென்றுகொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியை சிறப்பான டீமாக மாற்றிக்காட்டினார். இவருடைய தலைமையில் இந்தியா பல வெற்றிகளை கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சவுரவ் கங்குலியாக நடிக்கும் ராஜ்குமார் ராவ்.. வெளிவந்தது

DADA என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் சவுரவ் கங்குலி. ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ள இவருக்கு இன்று பிறந்தநாள். ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், கங்குலியின் வாழ்க்கையை மையமாக கொண்டு 'Dada - The Sourav Ganguly Story' எனும் திரைப்படம் உருவாகிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் கங்குலியாக நடிக்கிறார். இப்படத்தின் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது
 

Leave a Reply