• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் விபரீதம் – இதுவரையில் 17 பேர் உயிரிழப்பு

இலங்கை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட மேலும் 50க்கும் மேற்பட்டோர் இந்த மோதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply