திரு முருகேசு விநாயகமூர்த்தி
பிறப்பு 07 SEP 1947 / இறப்பு 05 JUL 2026
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட முருகேசு விநாயகமூர்த்தி அவர்கள் 05-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு மாரிமுத்து தம்பதிகளின் இளைய புத்திரரும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுஜேத்தா விநாயகமூர்த்தி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பவளம்மா, ராசம்மா, செல்லம்மா, நிரூபசிங்கம், பூபதி, சுப்பிரமணியம், கந்தசாமி, பகவதி மற்றும் இராமுப்பிள்ளை, சேதுபதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சியாமளா, ஸ்ரீலதா, முரளிதரன், சசிதரன், சசிலேகா ஆகியோரின் மைத்துனரும்,
கவிதா, கனாதிபன், கஜானா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரமேஸ், ஜிவறஜினி, ஆதவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சகானா, விஹாஸ், அவிக்னன், ஆர்னா ஆகியோரின் ஆசை பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுஜேத்தா - மனைவி
Mobile : +94769922352
Phone : +94771973183
கவிதா - மகள்
Mobile : +33783066615
கனாதிபன் - மகன்
Mobile : +33751177267
கஜானா - மகள்
Mobile : +447864326707
கஜானா - மகள்
Mobile : +94771321177
துஷ்யந்தன் - உறவினர்
Mobile : +94779950073























Leave a Reply