ஹோம்லி லுக்கில் நடிகை ஸ்ரீலீலா அழகிய போட்டோஷூட்
சினிமா
நடிகை ஸ்ரீலீலா தென் இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வளர்ந்து இருக்கிறார். அவர் தமிழில் கடைசியாக பராசக்தி படத்தில் நடித்து இருந்தார். தெலுங்கு, தமிழ் என ஒரே நேரத்தில் பல படங்களில் அவர் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாவில் 15 மில்லியனுக்கும் மேல் ரசிகர்கள் வைத்திருக்கிறார் அவர். ஸ்ரீலீலா தற்போது ஹோலி ஸ்பெஷலாக ஒரு போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். அதை வெளியிட்டு ஹோலி வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறார் அவர்.






















