• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஸ்பிரிட் பட நடிகை திருப்தி டிம்ரி ஹாட் போட்டோஷூட்

சினிமா

அனிமல் ஹிந்தி படத்தில் நடித்து இந்திய அளவில் பிரபலம் ஆகிவிட்டர் திருப்தி டிம்ரி. அந்த படம் 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து இருந்தது.

தற்போது பிரபாஸ் ஜோடியாக ஸ்பிரிட் படத்தில் அவர் நடித்து வருகிறார். தீபிகா படுகோன் வெளியேறிய நிலையில் அந்த வாய்ப்பு திருப்திக்கு கிடைத்தது.

இந்நிலையில் திருப்தி டிம்ரி செம ஹாட் லுக்கில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களைப் பாருங்க.
 

Leave a Reply