• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்ட நடிகை சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்..

சினிமா

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சம்யுக்தா மேனன். இவர் மலையாளத்தில் அறிமுகமாகி பின் தமிழில் என்ட்ரி கொடுத்தார். ஆனால், தற்போது தெலுங்கில் மிகவும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகள் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் உடனடியாக இணையத்தில் வைரலாகும். அந்த வகையில், தற்போது இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்ட நடிகை சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்:

Leave a Reply