• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீரியல் நடிகை பவித்ரா ஜனனியின் ரீசன்ட் போட்டோஸ்.. 

சினிமா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று ஈரமான ரோஜாவே. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை பவித்ரா ஜனனி. இவர் தென்றல் வந்து என்னை தொடும், ராஜா ராணி, சரவணன் மீனாட்சி போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார். மேலும் சமீபத்தில் வெளிவந்த ரேகை என்கிற வெப் தொடரிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராமில் 1.1M பின்தொடர்பாளர்களை கொண்டுள்ள நடிகை பவித்ரா ஜனனியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ:

Leave a Reply