• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர்

இலங்கை

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகள் இன்று  காலை ஆரம்பமான நிலையில் மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமர சூரிய,  திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம் செய்தார்.

விஜயம் செய்த பிரதமர் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற விசேட சிவ தேவி பூஜையில் கலந்து கொண்டார்.
 

Leave a Reply