• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரோஜாக்களுடன் நடிகை நேஹா ஷெட்டி.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

சினிமா

தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நேஹா ஷெட்டி. இவர் தெலுங்கில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இவர் நடித்த முதல் படம் Dude. இப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் பாலோவர்களை கொண்டுள்ள நடிகை நேஹா ஷெட்டி, தற்போது ரோஜாக்களுடன் எடுத்துக்கொண்ட தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்:
 

Leave a Reply