• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொஞ்சம் கிளாமர் உடையில் நடிகை பார்வதி எடுத்த போட்டோ ஷுட்

சினிமா

தமிழ் சினிமா ரசிகர்கள் தமிழை தாண்டி மற்ற மொழிப் படங்களையும் பார்க்க தொடங்கிவிட்டனர். 

அதேபோல் நடிகர்களும் எல்லா மொழிகளையும் படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டனர், தமிழ் சினிமாவில் அதிகம் மற்ற மொழி கலைஞர்கள் வருவதையும் நாம் பார்த்து வருகிறோம்.

தற்போது நாம் இந்த பதிவில் மலையாள சினிமாவின் பிரபல நடிகை பார்வதியின் அழகிய புகைப்படங்களை காண்போம்.

அவர் கொஞ்சம் கிளாமராக உடை அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார், இதோ அந்த போட்டோஸ்,

Leave a Reply