ட்ரெண்டி உடையில் கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் போட்டோஷூட்
சினிமா
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது கைவசம் ஏராளமான படங்கள் வைத்து இருக்கிறார். திருமணத்திற்க்கு பிறகு அவர் படுபிஸியாக படங்கள் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
படங்களில் நடிப்பது ஒருபக்கம் இருந்தாலும், விளம்பரங்கள் உள்ளிட்ட மற்ற நிகழ்ச்சிகளிலும் அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள ட்ரெண்டியான உடையில் வந்திருக்கும் ஸ்டில்களை பாருங்க.






















