நடிகை சதா கிளாமர் போட்டோஷூட்
சினிமா
ஜெயம் படத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை சதா. அவர் அதற்கு பிறகு அந்நியன், திருப்பதி, உன்னாலே உன்னாலே போன்ற பல படங்களில் நடித்தார்.
தற்போது பட வாய்ப்பு குறைந்துவிட்ட நிலையில், அவரை படங்களில் பார்ப்பதே அரிதாகிவிட்டது. அவர் வைல்டு லைப் போட்டோகிராபியில் தற்போது ஆர்வம் காட்டி வருகிறார்.
41 வயதாகும் சதா தற்போது கிளாமர் உடையில் ஹாட் ஆக போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார்.






















