நடிகை மீனாட்சி சவுத்ரி தாவணியில் அழகிய போட்டோஷூட்
சினிமா
நடிகை மீனாக்ஷி சவுத்ரி ஹோம்லி லுக் என்றாலும் சரி, கிளாமர் என்றாலும் சரி.. இரண்டிலுமே ரசிகர்ளை கவர்ந்து வருபவர். குடும்ப பெண் ரோல் மட்டுமின்றி கிளாமர் ஆன ரோல் என்றாலும் சிறப்பாக பொருந்தி படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் அவர் அடிக்கடி இன்ஸ்டாவில் வெளியிடும் போட்டோக்களும் வைரல் ஆகின்றன.
தற்போது அவர் தாவணியில் எடுத்த அழகிய போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.
























